காபி போர்டில் வேலை… ஒன்லி இன்டர்வியூ தான்…! சம்பளமோ ரூ.35000..!

காபி போர்டு நிறுவனத்தில் யங் புரொபஷனல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

Coffee board 2

கல்வித்தகுதி

டாக்டரேட் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி

குறைந்தபட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது வரை.

சம்பளம்

மாதம் ரூ.35000

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதிவாய்ந்தவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்ட படிவத்தைப் பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் வரும் 18.05.2023ம் தேதி அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் முகவரி

Director of Research

CCRI, CRS Post,

Chikmagalur District,

Karnataka.

மேலும் விவரங்களுக்கு:

Download Notification PDF 

Leave a Comment