மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர் செயலிழப்பு உலகம் முழுவதும் வங்கி, விமானம் மற்றும் ரயில் என பல்வேறு அத்தியாவசிய சேவைகளை முடக்கியிருக்கிறது. உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் வழங்கி வரும் சேவைகளில் கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின்...
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஏழை மக்களுக்காக எளிய விலையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தின் தரத்தினை பரிசோதனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தி இருக்கிறார். சென்னையில் 200 கோட்டங்களில், 7 அரசு மருத்துவமனைகளில்...
புதிய கிரிமினல் சட்டங்கள் நீதிமன்றங்களையும் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவது போல இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. பழைய கிரிமினல் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, 3 புதிய கிரிமினல் சட்டங்களை மத்திய அரசு, கடந்த...
இலங்கை அணிக்கெதிரான 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருப்பதில், டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை. இலங்கை செல்லும் இந்திய அணி தலா 3 போட்டிகள்...
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா பரவிய விவகாரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்தியில் பிரபல பிக்பாஸ் போட்டியாளரான நடாஷாவை காதலித்து மே...
எப்போதும் ஒருவர் தன்னை மனிதர்களை விட உயர்ந்த இடத்தில் வைத்து சூப்பர் மேனாக முயற்சிக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிஜேபி – ஆர்எஸ்எஸ் இடையில் சமீபகாலமாக கருத்து...
நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள் வாரியாக நடத்தப்பட்ட தேர்வு மையங்கள் வாரியாக சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் வெளியிடப்பட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்...
வேட்டி உடுத்தியிருந்த விவசாயியை அனுமதிக்காத பெங்களூரு ஜிடி வணிக வளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடக அரசு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. பெங்களூரு மகடி ரோடு பகுதியில் ஜிடி மால் என்கிற பிரபல...
வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால், நாடு முழுவதும் மொபைல் இணைய சேவையை அரசு முடக்கியிருக்கிறது. வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள்...
சமீபகாலமாகவே இளைய சமுதாயத்தினர் பலரும் சமூக வலைத்தளங்களில் முழ்கி விடுகின்றனர். ரீல்ஸ், வீடியோ, விலாக் என வாழ்க்கையை மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். இது ஒரு டைம்பாஸ் தானே என நினைத்தால் அது உயிரை காவு வாங்கும் நிலைக்கே...