டிஜிட்டல் மையமாக இந்தியா மாற தொடங்கிவிட்டது. பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச சிம்கார்டுகளை வழங்கி வருகிறது. மொபைல் டேட்டாவை பயன்படுத்த நாமும் சிம்களை வாங்கி குவித்து விடுகிறோம். அந்த விஷயத்துக்கும் தற்போது மத்திய அரசு ஒரு...
சவுதி அரேபியாவில் ரப்பர் செருப்பு ஒன்றுக்கு இந்திய மதிப்பில் ஒரு லட்ச ரூபாய் விலை குறிப்பிடப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரப்பரில் செய்யப்பட்ட செருப்பு குறித்த வீடியோ ஒன்று சவுதி அரேபியாவில் வெளியாகி தொடர்ந்து...
பட்டுக்கோட்டை அருகே குடிபோதையில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மண்ணப்பன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார். அப்பகுதியில் தட்டுவண்டி ஓட்டி குடும்பம் நடத்தி வரும்...
கொழும்புவில் தொடங்கும் ஐசிசி வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த சேர்மனாக இந்தியாவின் ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இலங்கையின் கொழும்புவில் நாளை தொடங்கி 4...
அமெரிக்க அதிபர் தேர்தல் விவாத சர்ச்சை, உக்ரைன் அதிபர் பெயரை மாற்றி உச்சரித்தது என பிரசாரத்தில் பின்னடவைச் சந்தித்துவரும் ஜோ பைடனின் பரப்புரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனை...
மதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியனை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீஸார் 6 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். மதுரை செல்லூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், நாம் தமிழர் கட்சியின் துணைச் செயலாளராக இருக்கிறார். இவர்...
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்த செய்திகளை ஒழுங்காக ஒளிபரப்பு செய்கிறீர்களா என்று கேட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கொந்தளித்த நிகழ்வு நடந்திருக்கிறது. பிரபல தொழிலதிபரும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் கமிட்டி உறுப்பினருமான சேகர்...
மதுரையில் நடைபயிற்சிக்குப் போகவே பயமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆளும் திமுக அரசை விமர்சித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணை செயலாளராக இருந்த மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த...
தனியார் நிறுவனங்களில் குரூப் சி மற்றும் டி பிரிவில் கன்னடர்களுக்கு 100% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்த பதிவை கர்நாடக முதல்வர் சித்தராமையா நீக்கியிருக்கிறார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, `குரூப் C மற்றும் குரூப்...
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கௌதம் கம்பீர் இங்கு அணிதான் எல்லாமே. தனிப்பட்ட வீரர்களின் நலன்களை மட்டும் பார்க்க முடியாது எனவும் காரராக தெரிவித்து இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. இந்திய அணி t20 கோப்பையை...