ஓபன்ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை ஆய்வாளருமான இல்யா சட்ஸ்கீவர் புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். ஓபன்ஏ.ஐ. நிறுவனத்தில் இருந்து வெளியேறிய இல்யா சொந்தமாக துவங்கி இருக்கும் புதிய நிறுவனம் தான் சேஃப் சூப்பர்இன்டெலிஜென்ஸ்...
இந்தியாவில் 5ஜி டவுன்லோட் வேகம் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளதாக ஓபன்சிக்னல் எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 நான்காவது காலாண்டில் இந்தியாவில் 5ஜி டவுன்லோட் வேகம் 280.7Mbps ஆக குறைந்துள்ளது. முன்னதாக 2023 முதல்...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் அதிசயிக்க வைக்கும் வகையில் உலகின் முன்னணி அணிகள் லீக் சுற்று போட்டிகளோடு தொடரில் இருந்து...
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன் தனது வீட்டு பால்கனியில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார். பெங்களூருவை அடுத்த கொத்தனூரில் உள்ள கனகஸ்ரீ லேஅவுட் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் டேவிட் ஜான்சன் தனது...
ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்- ஆப்பிள் விஷன் ப்ரோ கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகின் தேர்வு செய்யப்பட்ட...
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் இதற்காக தற்காலிக மைதானங்கள் அமைக்கப்பட்டன. மேலும், பிட்ச்களும் வேறொரு இடத்தில் இருந்து கொண்டுவந்து வைக்கப்பட்டன. இதன்...
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அதில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது....
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவில் உணவுத்துறை வியாபாரத்தில் கால்பதிக்கிறார். சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகரா மாவட்டத்தில் சொந்தமாக...
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அவை மனிதர்களின் வேலையை பறித்துக் கொள்ளுமா என்ற அச்சம் பரவலாக எழுந்தது. நாளடைவில் இந்த விவகாரம் தொடர்பாக தொழில்நுட்ப துறையை சேர்ந்த பலரும் தங்களின் கருத்துக்களை...
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் – ஒன்பிளஸ் 11R தற்போது மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது. அமேசான் வலைதளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகமானதில்...