இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கால் தசைநார் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைக்கு பிந்தைய பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தனது உடல்நிலை முழுமையாக...
துலீப் கோப்பை 2024-25 தொடருக்கான அணிகள் விவரங்களை கடந்த வாரம் பிசிசிஐ வெளியிட்டது. இந்த தொடரில் நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷப் பண்ட் பி டீமில் இடம்பிடித்துள்ளார். இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அந்த...
இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்திய அணிக்காக 180...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியா ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த இருக்கிறது. இந்த போட்டி 2027 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. இதில் ஆஸ்திரேலியா...
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுக்க மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில்...
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்து விட்ட நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். தனக்கு பிடித்த லம்போர்கினி காரில் வலம் வரும் ரோகித் சர்மா வீடியோ சமூக...
இந்திய அணியின் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைக்கு பிந்தைய உடல்நல பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் நான்கே போட்டிகளில் விளையாடிய மயங்க் யாதவ், அனைவரது...
2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் அணி உரிமையாளர்கள் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் விதிமுறை மாற்றம் கோரி பிசிசிஐ-இடம் கோரிக்கை வைத்துள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி...
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பை இஷான் கிஷன் நங்கூரமாக பிடித்துக் கொண்டுள்ளார். புச்சி பாபு தொடரில் ஜார்கண்ட் அணிக்காக களமிறங்கிய இஷான் கிஷன் தனது மாநில அணிக்காக கேப்டன் செய்தார். முதல் போட்டியில் மகாராஷ்டிரா...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஜூலை மாதம் கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்டார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆலோசகராக செயல்பட்ட கவுதம் கம்பீர், தனது கொல்கத்தா அணி இந்த முறை கோப்பையை வெல்வதை உறுதிப்படுத்தினார்....