மறக்க முடியுமா இந்த பெயர்களை?…ஒலிம்பிக் நெருங்குதுள்ள…பதக்கம் வாங்கிக் கொடுத்த தந்தை மகன்…
உலக நாடுகளிடையே நட்புறவினை வளர்க்கும் விதமாக துவங்கப்பட்டது ஒலிம்பிக் போட்டிகள். உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் உற்சாகமாக பங்கற்று விளையாட்டு பிரியர்களிடையே ஒரு புது விதமான