நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 56 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். எம்பிபிஎஸ் படிப்பதற்கு நாடு முழுவதும் நீட் என்ற தேர்வு எழுதப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் கல்லூரிகளில் இட...
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இந்திய வீரர்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கையில் உலக கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் இன்று காலை தாயகம் திரும்புகிறார்கள். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஜில் நடைபெற்ற...
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் பதவியேற்றார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அமலாக்கத்துறை...
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு உயிரிழந்து இருப்பதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் சத்துணவு திட்டத்தின் மூலமாக கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும்...
டெல்லியில் வழி விடாமல் ஆட்டோ ஓட்டிச் சென்ற ஓட்டுநரை இளம் பெண் அடித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக இணையத்தில் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும், சில வீடியோக்கள் பார்ப்பதற்கு ரசிக்கும்...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் 15 வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக பல சாதனைகளை...
15 வருடமாக கேரளாவை சேர்ந்த திருப்பெருந்துறை கிராம மக்களுக்கு ஒரு வயது குழந்தையை விட்டுவிட்டு ஒரு பெண் தன்னுடைய காதலருடன் ஓடிவிட்டதாக நினைத்த நிலையில் போலீசாரால் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது. 30 வயதான...
பாஜகவின் மூத்த தலைவரும், இந்திய நாட்டின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு 96 வயதாகிறது. சமீபகாலமாகவே உடல்நல பிரச்னையால் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆனால் கடந்த ஜூன் 26ந் தேதி அவர் உடல்நிலை மோசமடைந்தது....
பீகாரில் மேலும் 3 பாலங்கள் இடிந்துவிழுந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது கடந்த 15 நாட்களில் 10-வது சம்பவமாகும். பீகாரின் சைவான் மற்றும் சம்பன் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த சம்பவங்களில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை....
கேரளாவின் இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட திருவல்லா நகராட்சி ஊழியர்கள் 8 பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள நகராட்சிதான் திருவல்லா. நகராட்சியைச் சேர்ந்த 8 ஊழியர்கள் இன்ஸ்டாவில் பாட்டுப்...