இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் உடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேட்மிட்டன் விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருது வென்ற வீராங்கனைகளுடன் பொதுமக்கள் கலந்துரையாடும்...
நீட் தேர்வில் முறைகேடு வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், தேசிய தேர்வு முகமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில்...
டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுமி தந்தையின் கேள்விக்கு பதில் அளிக்காத காரணத்தினால் தந்தை நூதன முறையில் அவருக்கு தண்டனை கொடுத்திருக்கின்றார். சீனாவின் குவாஞ்சி ஜுவான் என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு உணவு தயாரித்த...
திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த அழகுவேல் என்பவரின் மகன் பிரதீஷ் குமார். இவர் பெங்களூருவில் தனியார்...
சென்னை மெட்ரோ ரயில் திடீரென்று தீப்பொறி எழுந்ததால் பயணிகள் அலறி அடித்தன.ர் பின்னர் ரயில் நிறுத்தப்பட்டது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகின்றது. மக்கள் எந்தவித சிரமம் இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 6 மணி உடன் நிறைவடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணமடைந்தார். இதனால் விக்கிரவாண்டி தொகுதி காலியாகி இருந்தது....
மக்கள் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் நம்பரை எளிய முறையில் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பேன்சி நம்பர் பிளேட்டுகளை வாங்குகின்றார்கள். இந்த வகையிலான பேன்சி நம்பர் இலக்கங்கள் மற்றும் எழுத்துக்களின் வரிசைக்காக போட்டி...
செப்டோ நிறுவனம் 100 கிராம் கொத்தமல்லிக்கு 130 ரூபாய் விலை போட்டு இருந்ததை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பையை தலைமையிடமாகக் கொண்ட zepto நிறுவனம் ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா என்ற 2...
சென்னையில் குற்றப் பின்னணியில் உள்ள 6000 ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் தொடர்பான மொத்த தகவலையும் இரண்டு நாட்களில் அறிக்கையாக அளிக்கும்படி சென்னை கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின்...
ஹரியானாவில் 800க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் நோய் எச்ஐவி. இந்த நோய் மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவக்கூடியதாகும்....