சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M34 ஸமார்ட்போனினை சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதும், கேலக்ஸி M33 5ஜி மாடலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது....
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் சேவிங் டேஸ் சேல் ஜூலை 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த நிலையில், சிறப்பு விற்பனை துவங்கும் முன்பே, குறிப்பிட்ட சில சலுகைகளின் விவரங்களை வெளியிட்டு உள்ளது. அத ன்படி...
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ZS EV எஸ்.யு.வி.-இன் புதிய எக்ஸ்-க்ளுசிவ் ப்ரோ வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வெர்ஷனில் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ஃபுல் சூட் அம்சங்கள் வழங்கப்பட்டு...
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது Fronx காரின் CNG வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி Fronx CNG வேரியண்ட் விலை ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று...
வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் இரண்டு புதிய பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டங்களை அறிவித்து இருக்கிறது. இந்த ரிசார்ஜ் திட்டங்களின் விலை முறையே ரூ. 198 மற்றும் ரூ. 204 என்று நிர்ணயம் செய்யப்பட்டு...
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு டீசர்களை தொடர்ந்து W1 சீரிஸ் QLED டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரண்டு புதிய டிவி மாடல்களிலும் வெப் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய 32-இன்ச் HD...
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினால் நமக்கு பல செளகரியங்கள் கிடைக்கின்றன. இந்த தொழில்நுட்பங்களை அனைத்து நிறுவனங்களில் தற்போது உபயோகப்படுத்தும்படியும் அமைந்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தில் ஒன்றுதான் Meteverse என அழைக்கப்படும் மெய்நிகர் உலகம். இந்த வசதியில் நாம் நமக்கென்று...
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான விற்பனையில் 13 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில்...
பிஎம்டபிள்யூ நிறுவனம் CE 02 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மமாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் துவக்க விலை 7 ஆயிரத்து 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 28 ஆயிரம்...
இந்தியாவின் பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றுதான் ஆக்ஸிஸ் வங்கி. இந்த வங்கியானது இந்தியாவில் பல இடங்களில் தங்களின் கிளைகளை வைத்துள்ளது. ஒவ்வொரு வங்கியும் தனக்கென்று பலவகை கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கு வருவது இயல்பே. அதிலும்...