பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டி 2024ல் இந்திய அணிக்கு டேபிள் டென்னிஸுக்காக புதிய சாதனையை மணிகா பத்ரா நிகழ்த்தி இருக்கிறார். இதனால் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்...
கேரளா வயநாட்டில் நேற்றிரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலச்சரிவால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரளாவில் பெய்து...
இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை படைத்துள்ள துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தனி நபர் மற்றும் குழுப்பிரிவில் பதக்கம் வென்று அசத்தியுள்ள வீரர், வீராங்கனையை இந்திய ஜனாதிபதி மர்மூ பாராட்டியுள்ளார்....
மத்திய அரசின் பட்ஜெட்டை அன்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் ஆந்திராவிற்கும், நிதிஷ்குமாரின் பிகாருக்கும் அதிகமான நிதி...
கேரளா மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் நடந்த நிலச்சரிவால் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் மாயமாகி இருக்கும் நிலையில் அவர்களை மீட்க பேரிடர் குழு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். நள்ளிரவில் இரண்டு முறை ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில்...
ஆணும், பெண்ணும் சமம் தான் என்பதனை நிரூபிக்கும் விதமாக பெண்கள் தங்களது செயல்களால் ஆற்றலால், திறமையால் காட்டி வருகின்றனர் இன்றைய நவீன உலகத்தில். அதே நேரத்தில் ஆண்களையும் தாண்டிய புகழையும் அடைந்து ஒரு படி மேலே...
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளுக்கு நாள் பரபரப்பை அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தினை பெற்று கொடுத்துள்ளனர். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில்...
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் வயநாடு பகுதியில் ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவு நாட்டையே உலுக்கி இருக்கும் நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதில் சிக்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர் கனமழையால் வயநாட்டில் உள்ள...
சமீபகாலமாக இந்தியாவில் ரயில் விபத்துகள் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில் மீண்டும் விரைவு ரயில் விபத்துக்குள்ளாகி இருப்பது சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பைக்கு ஹெளராவில் இருந்து சென்ற ஹௌரா – மும்பை விரைவு ரயில் ஜார்கண்டில்...
.தங்கத்தின் விலை அடிக்கடி மாற்றத்தை காட்டி வரும் ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. சர்வதேச பொருளாதார சூழலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தான் தங்கத்தின் விற்பனை விலையை முடிவு செய்து வருபவையாகவே இருந்து...