தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜூ. இவர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ் நாட்டில் கொலை சம்பவங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்....
இந்திய போன்ற நாடுகளில் சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளிக்கு தனி மவுசு இருந்தே வருகிறது. இந்த இரண்டு வகையான உலோகங்களில் தங்கத்திற்கு என தனிச்சிறப்பு இருந்து தான் வருகிறது வெள்ளியுடன் ஒப்பிடும்...
தமிழகத்தில் மதுவை ஆன்லைன் ஆப் மூலம் டெலிவரி செய்யும் திட்டம் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் பரவிய நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் ஒரு பக்கம் மதுவிலக்கு கோரிக்கை தொடர்ந்து மக்களிடம்...
கடந்த மூன்று நாட்களாகே குற்றாலத்தில் இருந்த சூழல் முற்றிலும் மாறியே உள்ளது, ஒரு நாள் குளுமை, ஒரு நாள் வெயில் என கண்ணாமூச்சி காட்டி வந்து கொண்டே இருந்தது. ஆனால் சீசன் துவங்கியதிலிருந்து இப்போது தான்...
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் பிரித்விராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்....
செந்தில் பாலாஜி வழக்கில் 47 வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர்...
சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கர்நாடகா அரசு எடுத்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தலின் பெயரில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால்...
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் விலை உயர வாய்ப்புள்ள தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்...
தமிழகத்தில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டு என அனைத்து வகையான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது: தமிழகத்தில் 4.38% அளவுக்கு...
தமிழகத்தில் இரவு 7 மணி வரை சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு...