சென்னை மெட்ரோ ரயில் திடீரென்று தீப்பொறி எழுந்ததால் பயணிகள் அலறி அடித்தன.ர் பின்னர் ரயில் நிறுத்தப்பட்டது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகின்றது. மக்கள் எந்தவித சிரமம் இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 6 மணி உடன் நிறைவடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணமடைந்தார். இதனால் விக்கிரவாண்டி தொகுதி காலியாகி இருந்தது....
சென்னையில் குற்றப் பின்னணியில் உள்ள 6000 ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் தொடர்பான மொத்த தகவலையும் இரண்டு நாட்களில் அறிக்கையாக அளிக்கும்படி சென்னை கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின்...
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்முரமாக நடந்துவரும் வாக்குப்பதிவிற்கு இடையே சில சர்ச்சைகளும் உருவாகி இருக்கிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டியை...
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கும் வன்முறைகளால் தமிழகமெங்கும் இருக்கும் ரவுடிகள் குறித்து பட்டியலை காவல்துறை தயாரிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியல் தயாரான...
4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை, இதுதான் திமுக அரசின் சாதனையா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “தமிழகத்தில் 2994 தொடக்கம்...
கள்ளக்குறிச்சி சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-க உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கடந்த ஜூன் 18ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளச்சாராயம் சாப்பிட்டு இருந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்...
நாமக்கலை சேர்ந்த, ராசிபுரம் அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பழனி நாயக்கர். இவர் சந்தையில் தன்னுடைய மாட்டை விற்று அந்த பணத்தை வங்கியில் போடுவதற்காக ராசிபுரம் கிளம்பி இருக்கிறார். ராமநாயக்கன்பட்டி பேருந்து நிலையத்தில் நின்றவர்...
அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தில் தனியார் பேருந்துகளுக்கு இணையாக புதிய வசதிகளுடன் 200 பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளனர். தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 300 கிலோ மீட்டருக்கு அதிகமாக பயணம் செய்ய அரசு...
வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக தமிழகத்திலிருந்து பல ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னையில்...