தமிழக அரசு சட்டபேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவிற்க்கு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தினை நிறைவேற்றி இருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவையில் பேசிய உரையில் இருந்து, பல்வேறு சுகாதார...
நடிகர் விஜய் இன்று பத்து மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து அவர்களை பாரட்டி பேசி பரிசும் கொடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள...
கடலூர் மாவட்டம் கொடிக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி. இவர் கணவர் சக்திவேல் மாலத்தீவில் தங்கி வேலை செய்து வருகிறார். இத்தம்பதிக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம்...
விஷச்சாரய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 60 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஒருபக்கம், தமிழகம்...
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் சில வருடங்களுக்கு முன்பு மருத்துவம் படிக்க வேண்டுமெனில் நீட் எனும் நுழைவுத்தேர்வு முக்கியம் என்பதை கொண்டு வந்தது. ஆனால், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அப்போது தமிழகத்தில்...
தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்திருந்தார். அதோடு, தனது அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் எனவும் அவர் அறிவித்தார். மேலும், 2026ம் வருடம் நடிக்கவுள்ள...
தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் 10வது மற்றும் 12வது வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விஜய் பரிசு கொடுக்கும் விழா இன்று திருவான்மியூரில் தொடங்கி இருக்கிறது. நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த நடிகர்...
2011லிருந்து 2015ம் வருடம் வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் இவர் மீது பல புகார்கள் எழுந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்ததால் அவர்...
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இடையில் வெயில் அடித்தாலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் மழையும் பெய்கிறது. இந்நிலையில் இன்னும் 6 நாட்களுக்கு...
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கலைஞர்...