தற்போது எல்லோர் கையில் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. அதில் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போல நிறைய ஆப்கள் வந்துவிட்டது. ஆனால், பலரும் அந்த தொழில்நுட்பங்களை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பல குற்றங்கள் சமூகவலைத்தளங்கள்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து பிரச்சாரத்தில் இறங்கி இருக்கும் நாம் தமிழர் சீமான், அதிமுக மற்றும் தேமுதிகவிடம் ஆதரவு கேட்டு பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்கிரவாண்டி மாவட்டத்திற்கான இடைத்தேர்தல் சூடுபிடித்து இருக்கிறது....
ஒரே பெண்ணை இருவர் காதலிக்கும்போது சில சமயங்களில் அங்கு விபரீதமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படி, 15 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரம் தஞ்சாவூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே...
கள்ளக்குறிச்சி பிரச்னையில் சிபிசிஐடி விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தினை சேர்ந்த பிரவீன் மற்றும் சுரேஷ் என்பவர்கள் மெத்தனால் கலந்த விஷசாராயத்தினை குடித்து உயிரிழந்த...
தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2021ம் வருடம் துவங்கப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே துவங்க வேண்டும் எனவும், அதனுடன்...
கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து பலரும் உயிரிழந்தனர். சிலருக்கு பார்வை போய்விட்டது. எனவே, அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தனர். தமிழக வெற்றிக் கழக தலைவர்...
ஆல் இந்தியா பெர்மிட்டுடன் இயக்கப்படும் வெளிமாநிலப் பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்கத் தமிழ்நாடு அரசு தடை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு இணையாக தனியார் ஆம்னி பேருந்துகளும்...
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி...
நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவாராகும் ராகுல் காந்தி, வகிக்கப்போகும் முதல் அரசியலமைப்புப் பதவி இதுதான். எதிர்க்கட்சித் தலைவர் பதவி கடந்தமுறை போல் தனிப்பெரும்பான்மை பெறாத பாஜகவை, நாடாளுமன்றத்தில் எதிர்த்துக் களமாட ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகள் கூட்டணியான...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாளாகும். இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி , கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மறைந்ததை அடுத்து,...