தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும், வெயிலின தாக்கமும் இருந்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களைச் சேர்ந்த பொது மக்களும் சொல்ல...
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹெச்.டி.குமாரசாமி...
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். அதோடு இரட்டை இலையை டெபாசிட் இழக்க செய்து தமிழக அரசியலில் அருவருக்கத்தக்க அரசியல் நடத்திக்...
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்திற்கு என தனி மவுசு இருந்தே வருகிறது. நாளுக்கு நாள் அதன் மீதான மோகமும்,...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நானூற்றி எழுபத்தி ஓரு நாட்களுக்கு பிறகு ஜாமீனில் இன்று வெளி வர இருக்கிறார். சட்ட விரோத பணப்பறிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கட்டிருக்கிறார். ஒரு வருடங்களுக்கு மேலாக சிறை வாசத்தை அனுபவித்து வரும் அவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்...
சென்னை மேயர் அலுவலக பெண் தபேதார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. பணிக்கு வரும் போது லிப்ஸ்டிக் பூசி வந்த காரணத்தினால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக பெண் தபேதார் மாதவி தெரிவித்திருக்கிறார். மாதவி...
மது ஒழிப்பு மாநாடு அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பேசியிருந்த வீடியோ வெளியாகி தமிழக...
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் சார்பில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த உத்தரவினை...
செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் அடிக்கடி மாற்றங்கள் காணப்பட்டே வருகிறது. நாளுக்கு நாள் விற்பனை விலையில் ஏற்ற, இறக்கங்களோடு இருந்து வருகிறது. அதிலும் தமிழ் மாதமான புரட்டாசி துவங்கியதிலிருந்தே தங்கம் மற்றும்...