ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் பலரின் குற்றச்சாட்டாக இருப்பது புலோட்வேர்கள் தான் எனலாம். பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாத ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வாங்குவது அவ்வளவு எளிய காரியமில்லை. இந்த விவகாரத்தில் சியோமி மட்டும் விதிவிலக்கா என்ன? புதிய ஆண்ட்ராய்டு...
போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய போக்கோ பட்ஸ் X1 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயர்பட்ஸ் 40db வரையிலான ANC வசதி, டிரான்ஸ்பேரன்ஸி மோட் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள 12.4mm...
ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பயனர்களுக்கு உதவும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி பெய்த கனமழையால் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது....
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது விவோ V30 ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக குறைத்து இருக்கிறது. அந்நிறுவனம் இந்தியாவில் தனது V40 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது....
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நேற்று தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு இன்று (ஜூலை 31) நள்ளிரவு 12 மணிக்கு துவங்கியது. முன்பதிவு...
நத்திங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் நத்திங் போன் 2a பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இது நத்திங் நிறுவனத்தின் நான்காவது ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். இது அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த நத்திங்...
கேரளா மாநிலம் வயநாட்டில் வரலாறு காணாத கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு தொடர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இரண்டாவது...
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவைகள் மீண்டும் பாதிக்கப்பட்டு பயனர்கள் அவதிப்பட்டு உள்ள நிலை உருவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபலம் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்டில் கடந்த 19ஆம் தேதி ப்ளூ ஸ்க்ரீன் எரர் உருவாகி உலகமெங்கும் இருக்கும்...
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது ஸ்மார்ட்வாட்ச் மாடல்- ரியல்மி வாட்ச் S2 அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மாரட்வாட்ச் அந்நிறுவனத்தின் ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த...
ஒன்பிளஸ் நிறுவனம் தனது டிஸ்ப்ளேக்களில் கிரீன் லைன் பிரச்சினை ஏற்பட்டால் அதனை இலவசமாக சரி செய்து கொடுப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு துவங்கி ஒன்பிளஸ் டிஸ்ப்ளேக்களுக்கு வாழ்நாள் முழுக்க வாரண்டி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்தது....