இங்கிலாந்தின் நம்பர் ஒன் ப்ளேயர் இனி ரூட் தான்!…சச்சின் சாதனையையும் சமன் செய்தார்…
இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரு அணிகளுக்குமிடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் துவங்கியுள்ளது. முதலாவது போட்டி முல்தானில்