வாளி தண்ணீருக்குள் குப்புற கவிழ்ந்த ஒன்றரை வயது குழந்தை மரணம்!.. திருப்பூரில் அதிர்ச்சி…
குழந்தைகள் விபத்தில் மரணமடைவது எப்போதும் அதிர்ச்சியான செய்தி மட்டுமல்ல, மிகவும் சோகமான, துயரமான சம்பவமாகவே அது அமைந்துவிடுகிறது. விளையாடும் குழந்தைகளை பெற்றோர்கள் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க