55 பந்துகளில் 137 ரன்கள்.. பூரான் காட்டடியால் எம்.எல்.சி. கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி..!
மேஜர் கிரிக்கெட் லீகின் முதல் எடிஷனின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. டல்லாஸ்-இல் நடைபெற்ற பரபரப்பான இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூ யார்க் அணி சாம்பியன்