தேவையற்ற அழைப்புகளுக்கு குட்பை சொல்லுங்கள் – வாட்ஸ்அப்-இல் புது அம்சம் அறிமுகம்!
வாட்ஸ்அப் செயலியில் தேவையற்ற அழைப்புகளில் இருந்து பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில், புதிய அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. மெட்டாவை தாய் நிறுவனமாக கொண்டு செயல்படும் வாட்ஸ்அப்,