அதிகபட்சம் 12GB ரேம், 5200mAh பேட்டரி… ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் சூப்பர் ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. ஐடெல் சிட்டி 100 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அழகிய தோற்றம்