இன்னைக்கு இப்படி பேசுறாங்க.. நாளைக்கு..? விமர்சித்தவர்களை வச்சு செய்த ரியான் பராக்..!
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் வீரர் ரியான் பராக் தன்மீது விமர்சம் வைத்தவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் நன்று