காதல் விவகாரத்தில் கொடூரம்.. காலேஜ் கேம்பஸ்க்குள்ளயே மாணவிக்கு கத்திக்குத்து!.. கோவையில் பரபரப்பு!
படிக்கப் போன இடத்துல பாதுகாப்பு இல்லையான்னு கேக்குற அளவுக்கு, கோவையில ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கு. ஒரு தனியார் கல்லூரி வளாகத்துக்குள்ளயே 17 வயசு மாணவியை, அதே