பதவியை ஏற்றால்.. அவருக்கும், அணிக்கும் வாழ்த்துகள் – கபில் தேவ்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கவுன்சில் பிசிசிஐ கடந்த வாரம் வெளியிட்டது. ராகுல் டிராவிட்-ஐ