creta

அடுத்த மாதம் மூன்று எஸ்யூவிகள் அறிமுகம்..!இது க்ரெட்டாவின் விற்பனையை காலி செய்யுமா..?

இந்திய மக்களிடையே தற்போது ட்ரெண்டாகி வருவது எஸ்யூவி ரக வாகனங்கள். இது இந்தியாவின் கரடு முரடான சாலைகளில் பயன்படுத்தவும் உயரமாகவும் இருப்பதன் காரணமாக மக்கள் இதனை வாங்க