Mappls: அரட்டை மட்டுமில்ல நம்மகிட்ட கூகுள் மேப்புக்கும் சவால் விடுற வசதி இருக்கு தெரியுமா?
வாட்ஸ் அப் மெசஞ்சரில் இருக்கும் வசதிகளைப் போலவே, இன்னும் சொல்லப் போனால் அதில் இல்லாத சில வசதிகளையும் கொண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் அரட்டை செயலிக்கான வரவேற்பு கொஞ்சம்