casino

35 கோடி பரிசு விழுந்ததால் அதிர்ச்சியில் மரணம்!. அதிர்ஷ்டம் அடிச்சும் அனுபவிக்க முடியாத சோகம்!..

அதிர்ஷ்டம் என்பதை எல்லோரும் விரும்புவார்கள். அதனால்தான் சுலபமாக பணம் கிடைக்கும் விஷயத்தை நோக்கி பலரும் ஓடுகிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை இங்கே லாட்டரி டிக்கெட், குதிரை ரேஸ், கிரிக்கெட்