ஆப்பிள் ரகசியங்களை வெளியிட்ட விவகாரம்… 3 பேரை ஜெயிலில் அடைத்த சீனா… முழு பின்னணி என்ன?

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். ஐபோன், ஐமேக், மேக்புக், மேக் மினி, ஆப்பிள் வாட்ச், ஐபேட் என ஸ்மார்ட்போன் மற்றும் கணினி சார்ந்த சாதனங்களை