12 முறை.. உலக சாதனை மன்னன் விராட் கோலி! .. யாரும் நெருங்க முடியாத சிகரம்!
சர்வதேச கிரிக்கெட்டின் ‘கிங்’ என அழைக்கப்படும் விராட் கோலி, தனது சாதனைகளின் கிரீடத்தில் மற்றொரு வைரக் கல்லைச் செதுக்கியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், வேறு எந்த வீரரும்