நியூஸி.க்கு பதிலடி.. கவாஸ்கர், டெண்டுல்கர் வரிசையில் இணைந்தார்.. சர்ஃப்ராஸ் கான் மாஸ் சம்பவம்..!
முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சு, பேட்டிங்கில் மிரட்டிய நியூசிலாந்து அணியை, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி கவனமாக கையாண்டு வருகிறது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் நிதான ஆட்டத்தை