ஒருவர் பெயரில் 10 சிம் இருந்தால் 3 ஆண்டுகள் சிறையா? அமலாகும் புதிய சட்டம்..
டிஜிட்டல் மையமாக இந்தியா மாற தொடங்கிவிட்டது. பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச சிம்கார்டுகளை வழங்கி வருகிறது. மொபைல் டேட்டாவை பயன்படுத்த நாமும் சிம்களை வாங்கி குவித்து விடுகிறோம்.