AI Chip: அமெரிக்காவோடு நேருக்கு நேர் மல்லுக்கட்டத் தயாராகும் சீனா!
AI Chip விஷயத்தில் சீனா வெளியிட்டிருக்கும் சமீபத்திய வழிகாட்டுதல் நெறிமுறை அமெரிக்காவுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் அமைந்திருக்கிறது. சீனாவின் முடிவு என்ன? சீனாவில் இருக்கும் டேட்டா