ஒரே நாளில் சவரனுக்கு எக்கசக்கமாக உயர்ந்த தங்கம் விலை… மாற்றமில்லாத வெள்ளி விலை…

பொதுமக்கள் பெரும்பாலான உழைப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்து வருகின்றனர். இதனாலே கடந்த சில வருடங்களாக தங்கத்தின் விலை ராக்கெட் உயரத்தில் தொடர்ச்சியாக அதிகரித்தே வருகிறது. இருந்தும்