T20 WC 2024: 10 ஆண்டுகளுக்குப் பின் ஃபைனல்ஸ்… இங்கிலாந்தை வஞ்சம் தீர்த்த இந்தியா!
டி20 உலகக்கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக் கொண்டது. கயானாவில்