மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறை.. மாஸ் காட்டிய ஷஃபாலி வெர்மா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷஃபாலி வெர்மா. இவர் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.