4 ஆடு தர்றேன்… முடிச்சு விட்ருங்க… கணவன் கொலையில் கைதான மனைவி!
மகளின் திருமணத்துக்குத் தடையாக இருந்த கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியை தெலங்கானா போலீஸ் கைது செய்திருக்கிறது. தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் ஜட்ஜெர்லா பகுதியைச் சேர்ந்தவர்