51 பந்துகளில் 151 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்
ஐபிஎல் தொடரில் எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்கவில்லை. தற்போது மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து வீரர் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும்