பட்டைய கிளப்பிய பஜாஜ் பைக்…அசால்ட்டா அடிச்ச ஐயாயிரம்…
உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நிமிடத்திற்கு நிமிடம் உயர்ந்து கொண்டே தான் வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள வாகனங்கள் பொதுவாக பெட்ரோல், டீசலாலே நிரப்பப்பட்டு இயக்கப்படுகிறது. அதன் பின்னர் கேஸ்கள் மூலம் இவை இயக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலே எரி