அதிபர் புடின்.. மருத்துவப் பரிசோதனை – பிரஸ் கான்ஃப்ரன்ஸில் ஜோபைடன் காமெடி
பத்திரிகையாளர் சந்திப்பில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, அதிபர் புடின் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிமுகப்படுத்தியது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர்