Ramesh Kanna Rajini

ரஜினிக்கு டூப் போட்ட ரமேஷ் கண்ணா!…கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?…

ரமேஷ் கண்ணா தமிழ் சினிமாவில் காமெடியனாக மட்டும் அதிகம் அறியப்பட்டவர். இவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதோடு மட்டுமல்லாமல் படமும் இயக்கியிருக்கிறார். ரஜினி நடித்து