ODI-ல நான் 264 அடிச்சதுக்கு கூட என் அப்பா சந்தோஷப்படல – ரோகித் சர்மா ஆதங்கம்!
இந்திய வீரர் ரோகித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ள ரோகித் சர்மா