10,200mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் பிராசஸர்… புது சாதனத்தை களமிறக்கும் லெனோவோ… எந்த மாடல்?
லெனோவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் அமேசான் வலைதளத்தில் வெளியாகி உள்ளது. புதிய டேப்லெட்