`மறந்தும் பண்ணிடாதீங்க பாஸ்’ – வாட்ஸ் அப்பில் செய்யவே கூடாத 7 விஷயங்கள்!
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் அப்-தான் இன்றைய தேதிக்கு உலகில் அதிகம்பேரால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் ஆப். ஸ்டேட்டஸ்களை பகிர்வது தொடங்கி, மெசேஜிங், வாய்ஸ் மெசேஜ், குரூப் சாட், வீடியோ