வங்கதேச மாணவர் போராட்ட வன்முறை… கண்டதும் சுட உத்தரவு!
வங்கதேச மாணவர் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30%