whats app new feature

அப்பாடா இதுக்குதான் காத்திருந்தோம்..வாட்ஸ் ஆப்பில் அனைவருக்கும் தேவையான வசதி அறிமுகம்..

பிரபல மெட்டாவின் ஒரு நிறுவனமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டுதான் வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

whatsapp

இமேஜை அனுப்புவதற்கு விரைவில் புதிய வசதியை அறிமுகப்படுத்த இருக்கும் வாட்ஸ் ஆப் நிறுவனம்..என்னனு தெரியுமா?

வாட்ஸ் ஆப் எனும் செயலியின் மூலமாக நாம் பல்வேறு தகவல்களை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு அனுப்புகின்றோம். செய்திகள் மட்டுமல்லாது இமேஜ் மற்றவர்களிடம் பேச வாய்ஸ் கால், வீடியோ