8th, டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு… மாதம் ரூ. 22,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!

செங்கல்பட்டு DHS மாவட்ட சுகாதார சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 14 காலி பணியிடங்கள் இருக்கின்றது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்