அந்த இன்னிங்ஸ் டோனி ஸ்டைலில் இருந்தது.. ஹர்திக் பான்டியாவை புகழந்த முன்னாள் வீரர்..!
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் தொடர் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு ஹர்திக் பான்டியா கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.