இந்தியாவின் அடுத்த சோகம்.. ஹிமாச்சலில் மேக வெடிப்பால் கொட்டும் மழை… காணாமல் போன 46 பேர்!..
ஹிமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் கொட்டிய கடும்மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்து இருக்கும் நிலையில் பலரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. சிம்லா மாவட்டத்தில் இருக்கும்