என்னடா அக்கப்போரா இருக்கு..! 100 கிராம் கொத்தமல்லி 131 ரூபாயா…? மக்களுக்கு ஷாக் கொடுத்த நிறுவனம்…!

செப்டோ நிறுவனம் 100 கிராம் கொத்தமல்லிக்கு 130 ரூபாய் விலை போட்டு இருந்ததை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பையை தலைமையிடமாகக் கொண்ட zepto நிறுவனம் ஆதித்