latest news8 months ago
காவல் ஆணையரைத் தொடர்ந்து… 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி…!
தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர சட்ட ஒழுங்கு கூடுதல் ஆணையரான அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்....